நியாயாதிபதிகள் 1:13 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

அப்பொழுது காலேபுடைய தம்பியாகிய கேனாசின் குமாரன் ஒத்னியேல் அதைப் பிடித்தான்; ஆகையால் தன் குமாரத்தியாகிய அக்சாளை அவனுக்கு விவாகம்பண்ணிக் கொடுத்தான்.

நியாயாதிபதிகள் 1

நியாயாதிபதிகள் 1:12-22