நாகூம் 3:12 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

உன் அரண்களெல்லாம் முதல் பழுக்கும் பழங்களுள்ள அத்திமரங்களைப்போல் இருக்கும்; அவைகள் குலுக்கப்பட்டால் அவைகளின் பழம் தின்கிறவன் வாயிலே விழும்.

நாகூம் 3

நாகூம் 3:8-14