தானியேல் 8:6 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

நான் ஆற்றின் முன்பாக நிற்கக்கண்ட இரண்டு கொம்புகளுள்ள ஆட்டுக்கடாவினிடமட்டும் அது வந்து, தன் பலத்தின் உக்கிரத்தோடே அதற்கு எதிராகப் பாய்ந்தது.

தானியேல் 8

தானியேல் 8:5-14