தானியேல் 8:23 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

அவர்களுடைய ராஜ்யபாரத்தின் கடைசிக்காலத்திலோவென்றால், பாதகருடைய பாதகம் நிறைவேறும்போது மூர்க்கமுகமும் சூதானபேச்சுமுள்ள சாமர்த்தியமான ஒரு ராஜா எழும்புவான்.

தானியேல் 8

தானியேல் 8:17-26