தானியேல் 8:18 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

அவன் என்னோடே பேசுகையில், நான் தரையில் முகங்குப்புறக்கிடந்து, அயர்ந்த நித்திரைகொண்டேன்; அவனோ என்னைத்தொட்டு, நான் காலூன்றி நிற்கும்படி செய்து:

தானியேல் 8

தானியேல் 8:17-19