தானியேல் 7:15 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

தானியேலாகிய நான் என் தேகத்தினுள் என் ஆவியிலே சஞ்சலப்பட்டேன்; என் தலையில் தோன்றின தரிசனங்கள் என்னைக் கலங்கப்பண்ணினது.

தானியேல் 7

தானியேல் 7:13-25