தானியேல் 6:18 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

பின்பு ராஜா தன் அரமனைக்குப் போய், இராமுழுதும் போஜனம்பண்ணாமலும், கீதவாத்தியம் முதலானவைகளைத் தனக்கு முன்பாக வரவொட்டாமலும் இருந்தான்; அவனுக்கு நித்திரையும் வராமற்போயிற்று.

தானியேல் 6

தானியேல் 6:8-19