தானியேல் 4:2 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

உன்னதமான தேவன் என்னிடத்தில் செய்த அடையாளங்களையும் அற்புதங்களையும் பிரசித்தப்படுத்துவது எனக்கு நன்மையாய்க் கண்டது.

தானியேல் 4

தானியேல் 4:1-12