தானியேல் 3:11 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

எவனாகிலும் தாழ விழுந்து பணிந்துகொள்ளாமற்போனால், அவன் எரிகிற அக்கினிச்சூளையின் நடுவிலே போடப்படவேண்டுமென்றும், ராஜாவாகிய நீர் கட்டளையிட்டீரே.

தானியேல் 3

தானியேல் 3:5-13