தானியேல் 2:19 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

பின்பு இராக்காலத்தில் தரிசனத்திலே தானியேலுக்கு மறைபொருள் வெளிப்படுத்தப்பட்டது; அப்பொழுது தானியேல் பரலோகத்தின் தேவனை ஸ்தோத்திரித்தான்.

தானியேல் 2

தானியேல் 2:9-28