தானியேல் 2:13 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

ஞானிகளைக் கொலைசெய்யவேண்டுமென்கிற கட்டளை வெளிப்பட்டபோது, தானியேலையும் அவன் தோழரையும் கொலைசெய்யத் தேடினார்கள்.

தானியேல் 2

தானியேல் 2:10-21