தானியேல் 11:12 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

அவன் இந்தச் சேனையை நீக்கினபின்பு, அவனுடைய இருதயம் கர்வங்கொள்ளும்; அவன் அநேகமாயிரம்பேரை மடிவிப்பான்; ஆனாலும் பலங்கொள்ளமாட்டான்;

தானியேல் 11

தானியேல் 11:4-15