தானியேல் 1:11 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

அப்பொழுது பிரதானிகளின் தலைவனாலே, தானியேல், அனனியா, மீஷாவேல், அசரியா என்பவர்கள்மேல் விசாரிப்புக்காரனாக வைக்கப்பட்ட மேல்ஷார் என்பவனை தானியேல் நோக்கி:

தானியேல் 1

தானியேல் 1:10-19