செப்பனியா 3:16 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

அந்நாளிலே எருசலேமைப் பார்த்து, பயப்படாதே என்றும், சீயோனைப் பார்த்து, உன் கைகளைத் தளரவிடாதே என்றும் சொல்லப்படும்.

செப்பனியா 3

செப்பனியா 3:14-20