செப்பனியா 1:16 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

அது அரணிப்பான நகரங்களுக்கும், உயரமான கொத்தளங்களுக்கும் விரோதமாக எக்காளம் ஊதுகிறதும் ஆர்ப்பரிக்கிறதுமான நாள்.

செப்பனியா 1

செப்பனியா 1:7-18