சாலொமோனின் உன்னதப்பாட்டு 7:5 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

உன் சிரசு கர்மேல் மலையைப்போலிருக்கிறது; உன் தலைமயிர் இரத்தாம்பரமயமாயிருக்கிறது; ராஜா நடைக்காவணங்களில் மயங்கி நிற்கிறார்.

சாலொமோனின் உன்னதப்பாட்டு 7

சாலொமோனின் உன்னதப்பாட்டு 7:1-9