சாலொமோனின் உன்னதப்பாட்டு 7:2 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

உன் நாபி திராட்சரசம் நிறைந்த வட்டக்கலசம்போலிருக்கிறது; உன் வயிறு லீலிபுஷ்பங்கள் சூழ்ந்த கோதுமை அம்பாரம்போலிருக்கிறது.

சாலொமோனின் உன்னதப்பாட்டு 7

சாலொமோனின் உன்னதப்பாட்டு 7:1-6