சாலொமோனின் உன்னதப்பாட்டு 5:11 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

அவர் தலை தங்கமயமாயிருக்கிறது; அவர் தலைமயிர் சுருள் சுருளாயும், காகத்தைப்போல் கருமையாயுமிருக்கிறது.

சாலொமோனின் உன்னதப்பாட்டு 5

சாலொமோனின் உன்னதப்பாட்டு 5:8-15