சாலொமோனின் உன்னதப்பாட்டு 4:5 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

உன் இரண்டு ஸ்தனங்களும் லீலிபுஷ்பங்களில் மேயும் வெளிமானின் இரட்டைக்குட்டிகளுக்குச் சமானம்.

சாலொமோனின் உன்னதப்பாட்டு 4

சாலொமோனின் உன்னதப்பாட்டு 4:1-15