சாலொமோனின் உன்னதப்பாட்டு 4:3 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

உன் உதடுகள் சிவப்பு நூலுக்குச் சமானமும், உன் வாக்கு இன்பமுமாயிருக்கிறது; உன் முக்காட்டின் நடுவே உன் கன்னங்கள் வெடித்த மாதளம்பழம்போலிருக்கிறது.

சாலொமோனின் உன்னதப்பாட்டு 4

சாலொமோனின் உன்னதப்பாட்டு 4:1-11