சாலொமோனின் உன்னதப்பாட்டு 4:12 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

என் சகோதரியே! என் மணவாளியே! நீ அடைக்கப்பட்ட தோட்டமும், மறைவு கட்டப்பட்ட நீரூற்றும், முத்திரிக்கப்பட்ட கிணறுமாயிருக்கிறாய்.

சாலொமோனின் உன்னதப்பாட்டு 4

சாலொமோனின் உன்னதப்பாட்டு 4:4-14