சாலொமோனின் உன்னதப்பாட்டு 2:8 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

இது என் நேசருடைய சத்தம்! இதோ, அவர் மலைகள்மேல் குதித்தும் மேடுகள்மேல் துள்ளியும் வருகிறார்.

சாலொமோனின் உன்னதப்பாட்டு 2

சாலொமோனின் உன்னதப்பாட்டு 2:1-12