சங்கீதம் 97:7 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

சொரூபங்களை வணங்கி, விக்கிரகங்களைப்பற்றிப் பெருமைபாராட்டுகிற யாவரும் வெட்கப்பட்டுப் போவார்களாக; தேவர்களே, நீங்களெல்லாரும் அவரைத் தொழுதுகொள்ளுங்கள்.

சங்கீதம் 97

சங்கீதம் 97:5-9