சங்கீதம் 96:11 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

வானங்கள் மகிழ்ந்து, பூமி பூரிப்பாகி, சமுத்திரமும் அதின் நிறைவும் முழங்குவதாக.

சங்கீதம் 96

சங்கீதம் 96:6-13