சங்கீதம் 94:23 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

அவர்களுடைய அக்கிரமத்தை அவர்கள்மேல் திருப்பி, அவர்களுடைய பொல்லாப்பினிமித்தம் அவர்களைச் சங்கரிப்பார்; நம்முடைய தேவனாகிய கர்த்தரே அவர்களைச் சங்கரிப்பார்.

சங்கீதம் 94

சங்கீதம் 94:22-23