சங்கீதம் 93:3 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

கர்த்தாவே, நதிகள் எழும்பின; நதிகள் இரைச்சலிட்டு எழும்பின; நதிகள் அலைதிரண்டு எழும்பின.

சங்கீதம் 93

சங்கீதம் 93:1-5