சங்கீதம் 92:9 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

கர்த்தாவே, உமது சத்துருக்கள் அழிவார்கள்; உமது சத்துருக்கள் அழிந்தேபோவார்கள்; சகல அக்கிரமக்காரரும் சிதறுண்டுபோவார்கள்.

சங்கீதம் 92

சங்கீதம் 92:7-15