சங்கீதம் 91:4 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

அவர் தமது சிறகுகளாலே உன்னை மூடுவார்; அவர் செட்டைகளின் கீழே அடைக்கலம் புகுவாய்; அவருடைய சத்தியம் உனக்குப் பரிசையும் கேடகமுமாகும்.

சங்கீதம் 91

சங்கீதம் 91:3-14