சங்கீதம் 91:13 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

சிங்கத்தின்மேலும் விரியன் பாம்பின்மேலும் நீ நடந்து, பாலசிங்கத்தையும் வலுசர்ப்பத்தையும் மிதித்துப்போடுவாய்.

சங்கீதம் 91

சங்கீதம் 91:6-16