சங்கீதம் 9:11 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

சீயோனில் வாசமாயிருக்கிற கர்த்தரைக் கீர்த்தனம்பண்ணி, அவர் செய்கைகளை ஜனங்களுக்குள்ளே அறிவியுங்கள்.

சங்கீதம் 9

சங்கீதம் 9:1-17