சங்கீதம் 82:5 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

அறியாமலும் உணராமலும் இருக்கிறார்கள், அந்தகாரத்திலே நடக்கிறார்கள்; தேசத்தின் அஸ்திபாரங்களெல்லாம் அசைகிறது.

சங்கீதம் 82

சங்கீதம் 82:1-7