சங்கீதம் 82:3 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

ஏழைக்கும் திக்கற்றபிள்ளைக்கும் நியாயஞ்செய்து, சிறுமைப்பட்டவனுக்கும் திக்கற்றவனுக்கும் நீதி செய்யுங்கள்.

சங்கீதம் 82

சங்கீதம் 82:1-8