சங்கீதம் 80:5 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

கண்ணீராகிய அப்பத்தை அவர்களுக்குப் போஜனமாகவும், மிகுதியான கண்ணீரையே அவர்களுக்குப் பானமாகவும் கொடுத்தீர்.

சங்கீதம் 80

சங்கீதம் 80:1-9