சங்கீதம் 80:18 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

அப்பொழுது உம்மைவிட்டுப் பின்வாங்கமாட்டோம்; எங்களை உயிர்ப்பியும், அப்பொழுது உமது நாமத்தைத் தொழுதுகொள்ளுவோம்.

சங்கீதம் 80

சங்கீதம் 80:8-19