சங்கீதம் 79:6 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

உம்மை அறியாத ஜாதிகள்மேலும், உமது நாமத்தைத் தொழுதுகொள்ளாத ராஜ்யங்கள்மேலும், உம்முடைய உக்கிரத்தை ஊற்றிவிடும்.

சங்கீதம் 79

சங்கீதம் 79:1-11