சங்கீதம் 79:2 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

உமது ஊழியக்காரரின் பிரேதங்களை ஆகாயத்துப் பறவைகளுக்கும், உமது பரிசுத்தவான்களின் மாம்சத்தைப் பூமியின் மிருகங்களுக்கும் இரையாகக் கொடுத்தார்கள்.

சங்கீதம் 79

சங்கீதம் 79:1-11