சங்கீதம் 78:52 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

தம்முடைய ஜனங்களை ஆடுகளைப்போல் புறப்படப்பண்ணி, அவர்களை வனாந்தரத்திலே மந்தையைப்போல் கூட்டிக்கொண்டுபோய்;

சங்கீதம் 78

சங்கீதம் 78:48-59