சங்கீதம் 78:12 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

அவர்களுடைய பிதாக்களுக்கு முன்பாக, எகிப்து தேசத்துச் சோவான் வெளியிலே, அவர் அதிசயமானவைகளைச் செய்தார்.

சங்கீதம் 78

சங்கீதம் 78:9-13