சங்கீதம் 74:23 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

உம்முடைய சத்துருக்களின் ஆரவாரத்தை மறவாதேயும்; உமக்கு விரோதமாய் எழும்புகிறவர்களின் அமளி எப்பொழுதும் அதிகரிக்கிறது.

சங்கீதம் 74

சங்கீதம் 74:16-23