சங்கீதம் 73:13 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

நான் விருதாவாகவே என் இருதயத்தைச் சுத்தம்பண்ணி, குற்றமில்லாமையிலே என் கைகளைக் கழுவினேன்.

சங்கீதம் 73

சங்கீதம் 73:10-20