சங்கீதம் 71:3 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

நான் எப்பொழுதும் வந்தடையத்தக்க கன்மலையாயிரும்; என்னை இரட்சிப்பதற்குக் கட்டளையிட்டீரே; நீரே என் கன்மலையும் என் கோட்டையுமாய் இருக்கிறீர்.

சங்கீதம் 71

சங்கீதம் 71:1-9