சங்கீதம் 7:9 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

துன்மார்க்கனுடைய பொல்லாங்கு ஒழிவதாக; நீதிமானை ஸ்திரப்படுத்துவீராக; நீதியுள்ளவராயிருக்கிற தேவரீர் இருதயங்களையும் உள்ளிந்திரியங்களையும் சோதித்தறிகிறவர்.

சங்கீதம் 7

சங்கீதம் 7:4-10