சங்கீதம் 7:17 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

நான் கர்த்தரை அவருடைய நீதியின்படி துதிப்பேன். நான் உன்னதமான கர்த்தருடைய நாமத்தைக் கீர்த்தனம் பண்ணுவேன்.

சங்கீதம் 7

சங்கீதம் 7:12-17