சங்கீதம் 7:1 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

என் தேவனாகிய கர்த்தாவே, உம்மில் அடைக்கலம் புகுகிறேன்; என்னைத் துன்பப்படுத்துகிறவர்கள் எல்லாருக்கும் என்னை விலக்கி இரட்சியும்.

சங்கீதம் 7

சங்கீதம் 7:1-9