சங்கீதம் 69:36 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

அவருடைய ஊழியக்காரரின் சந்ததியார் அதைச் சுதந்தரித்துக் கொள்வார்கள்; அவருடைய நாமத்தை நேசிக்கிறவர்கள் அதில் வாசமாயிருப்பார்கள்.

சங்கீதம் 69

சங்கீதம் 69:26-36