சங்கீதம் 68:6 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

தேவன் தனிமையானவர்களுக்கு வீடுவாசல் ஏற்படுத்தி, கட்டுண்டவர்களை விடுதலையாக்குகிறார்; துரோகிகளோ வறண்ட பூமியில் தங்குவார்கள்.

சங்கீதம் 68

சங்கீதம் 68:1-12