சங்கீதம் 68:17 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

தேவனுடைய இரதங்கள் பதினாயிரங்களும், ஆயிரமாயிரங்களுமாயிருக்கிறது; ஆண்டவர் பரிசுத்த ஸ்தலமான சீனாயிலிருந்த வண்ணமாய் அவைகளுக்குள் இருக்கிறார்.

சங்கீதம் 68

சங்கீதம் 68:14-27