சங்கீதம் 67:1 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

தேவனே, பூமியில் உம்முடைய வழியும், எல்லா ஜாதிகளுக்குள்ளும் உம்முடைய இரட்சணியமும் விளங்கும்படியாய்,

சங்கீதம் 67

சங்கீதம் 67:1-5