சங்கீதம் 61:2 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

என் இருதயம் தொய்யும்போது பூமியின் கடையாந்தரத்திலிருந்து உம்மை நோக்கிக் கூப்பிடுவேன்; எனக்கு எட்டாத உயரமான கன்மலையில் என்னைக் கொண்டுபோய்விடும்.

சங்கீதம் 61

சங்கீதம் 61:1-4