சங்கீதம் 58:7 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

கடந்தோடுகிற தண்ணீரைப்போல் அவர்கள் கழிந்துபோகட்டும்; அவன் தன் அம்புகளைத் தொடுக்கும்போது அவைகள் சின்னபின்னமாய்ப் போகக்கடவது.

சங்கீதம் 58

சங்கீதம் 58:1-11